\
ஆங்கிலப் புத்தாண்டு: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த இளையராஜா

ஆங்கிலப் புத்தாண்டு: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த இளையராஜா

ஆங்கிலப் புத்தாண்டு: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த இளையராஜா
Published on: 

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இசைஞானி இளையராஜா மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

2022-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பொதுமக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், இசையால் அனைவரின் மனதையும் வசப்படுத்திய இசைஞானி இளையராஜா மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். புத்தாண்டை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய வந்த பொதுமக்கள் மற்றும் இசைஞானி இளையராஜாவின் ரசிகர்கள் அவரை கண்டதும் மகிழ்ச்சி அடைந்ததோடு, அவருக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com