போட்டோஷூட்டுக்கு ரூ.1 கோடி... எகிறியடிக்கும் எமி ஜாக்சன்!

போட்டோஷூட்டுக்கு ரூ.1 கோடி... எகிறியடிக்கும் எமி ஜாக்சன்!

போட்டோஷூட்டுக்கு ரூ.1 கோடி... எகிறியடிக்கும் எமி ஜாக்சன்!
Published on

ஒரு போட்டோஷூட்டுக்கு ஒருகோடி ரூபாய் சம்பளம் என எமிஜாக்சன் சம்பளம் கேட்பதால் விளம்பரத்துறையினர் திணறுகின்றனர்.

தமிழ், ஹிந்தி என பிஸியான நடிகையாக வலம் வருகிறார் எமி ஜாக்சன். லண்டன் மாடலாகவும் இருந்து வரும் அவரது போட்டோக்களை பயன்படுத்தி விளம்பரம் செய்வதற்காக பல நிறுவனங்கள் எமி ஜாக்சனை அணுகி வருகின்றனர். 

இந்நிலையில், ஒரு போட்டோஷூட்டுக்கு ஒரு கோடி ரூபாய் என எமி ஜாக்சன் சம்பளத்தை உயர்த்தியதால் விளம்பர நிறுவனங்கள் திணருகின்றன. வீடியோ விளம்பரத்திற்கு 3 கோடி ரூபாய் என சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் எமி. எமிஜாக்சன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்து இருக்கிறார். அப்படம் வெளியான பிறகு சம்பளத்தை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com