\
சிம்புவின் ‘ஈஸ்வரன்’; புகைப்பட ஆல்பம்

சிம்புவின் ‘ஈஸ்வரன்’; புகைப்பட ஆல்பம்

சிம்புவின் ‘ஈஸ்வரன்’; புகைப்பட ஆல்பம்
Published on

பொங்கலையொட்டி சிம்புவின் ’ஈஸ்வரன்’ படம் நாளை வெளியாகிறது. சுசீந்திரன் இயக்க சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். தற்போது, ஷூட்டிங்கின் பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது படக்குழு.

நிதி அகர்வாலுடன் சிம்பு

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com