\
3 நாட்களில் ரூ.700 கோடி வசூலித்த 'டன்கிர்க்': கிறிஸ்டோபர் நோலன் சாதனை

3 நாட்களில் ரூ.700 கோடி வசூலித்த 'டன்கிர்க்': கிறிஸ்டோபர் நோலன் சாதனை

3 நாட்களில் ரூ.700 கோடி வசூலித்த 'டன்கிர்க்': கிறிஸ்டோபர் நோலன் சாதனை
Published on

ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய புதிய திரைப்படமான டன்கிர்க், பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்திருக்கிறது.

முதல் மூன்று நா‌ள்களிலேயே சுமார் 700 கோடி ரூபாய் அளவுக்கு இந்தத் திரைப்படம் வசூல் செய்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது. கடந்த வாரம் முதல் இடத்தில் இருந்த "பிளானட் ஆப் தி ஏப்ஸ்" திரைப்படம் இந்த வாரம் 4-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இரண்டாம் இடத்தில் கேர்ள்ஸ் ட்ரிப் திரைப்படமும், மூன்றாம்‌ இடத்தில் ஸ்பைடர்மேன் திரைப்படமும் இருக்கின்றன.  த பிரஸ்டீஜ், த டார்க் நைட், இன்சப்சன், த டார்க் நைட் ரைசஸ் போன்ற படங்களை இயக்கி புகழ்பெற்றவர்  கிறிஸ்டோபர் நோலன்.
 
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com