\
துல்கர் சல்மானின் சல்யூட் திரைப்படத்தின் டீசர் வெளியானது..!

துல்கர் சல்மானின் சல்யூட் திரைப்படத்தின் டீசர் வெளியானது..!

துல்கர் சல்மானின் சல்யூட் திரைப்படத்தின் டீசர் வெளியானது..!
Published on

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘சல்யூட்’ மலையாள திரைப்படத்தின் டீசர் வெளியானது.

நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து நடிக்கும் “சல்யூட்” மலையாள திரைப்படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படத்தை ரோஷன் ஆண்ட்ரோஸ் இயக்கியிருக்கிறார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com