சினிமா
புதிய திரைப்படத்தில் சூர்யா, சுதா கொங்கரா கூட்டணியில் கைகோர்க்கும் துல்கர் சல்மான்!
சூர்யா மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் உருவான “சூரரைப் போற்று திரைப்படத்தை தொடர்ந்து , மீண்டும் இவர்களது கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாக உள்ளது. இதில் சூர்யா உடன் மலையாள இளம் சூப்பர் ஸ்டார் துல்கரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
