\
விஜய் மீது எந்த கோபமும் கிடையாது: அமலாபால் நெகிழ்ச்சி

விஜய் மீது எந்த கோபமும் கிடையாது: அமலாபால் நெகிழ்ச்சி

விஜய் மீது எந்த கோபமும் கிடையாது: அமலாபால் நெகிழ்ச்சி
Published on: 

நடிகை அமலா பால் கணவர் விஜயை பிரிந்தது குறித்து உருக்கமாக பேசியுள்ளார். விஜய்யும், ‘நானும் மீண்டும் சேர்ந்து வாழ்வோமா என்று தெரியவில்லை. ஆனால், வாழ்வில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை புரிந்துக்கொண்டேன்.

நானும், விஜய்யும் வாழ்வின் வேறு நிலையில் சந்தித்திருந்தால் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்போம் என நினைக்கிறேன். ஆனால், தற்போது நானும், விஜய்யும் வேறு வேறு நிலையில் உள்ளோம். இரண்டு அழகான நபர்கள் தவறான கதையில் சந்தித்துக் கொண்டு இருவரின் வாழ்க்கையும் வீணாகிவிட்டது. எனக்கு விஜய் மீது எந்த கோபமும் கிடையாது. இன்னும் அவர் தான் எனக்கு பிடித்த நபர்’ என உருகுகிறார் அமலாபால்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com