நடிகை நித்யா மேனன்pt
சினிமா
"நடிகை என்பதால் எளிதாக தொடலாம் என ரசிகர்கள் நினைக்கிறார்கள்" - நடிகை நித்யா மேனன்!
"நடிகை என்பதால் எளிதாக தொடலாம் என ரசிகர்கள் நினைக்கிறார்கள்" என்று விமர்சித்துள்ள நடிகை நித்யா மேனன், மற்ற பெண்களிடம் இதுபோல் நடந்து கொள்வீர்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகைகள் என்பதால் எளிதாக தொடலாம் என்ற எண்ணம் பலருக்கும் இருப்பதாக, நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்.
நிகழ்ச்சிக்கு சென்றால் ரசிகர்கள் கைகொடுக்க சொல்வதாகவும், இதனை சாதாரண பெண்ணிடம் யாரும் கேட்கமாட்டார்கள் எனவும், அவர் காட்டமாக கூறியுள்ளார். நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள இட்லி கடை மற்றும் தலைவன் தலைவி ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.