THE GOAT
THE GOATFacebook

தட்டித்தூக்கிய ” GOAT”.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

THE GOAT திரைப்படம் வெளியான முதல் நாளில் 126.32 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Published on

THE GOAT திரைப்படம் வெளியான முதல் நாளில் 126.32 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் நேற்று முன்தினம் THE GOAT திரைப்படம் உலகம் முழுவதும் 5 ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

THE GOAT
விஜயகாந்த் படத்தின் கதையா GOAT? விமர்சிக்கும் ரசிகர்கள்!

இந்நிலையில், இந்தப் படம் முதல் நாளில் 126. 32 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் GOAT படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com