\
மிளகாய்ப்பொடி தூவி திமுக - அமமுகவினரிடையே மோதல்: போலீஸ் குவிப்பு

மிளகாய்ப்பொடி தூவி திமுக - அமமுகவினரிடையே மோதல்: போலீஸ் குவிப்பு

மிளகாய்ப்பொடி தூவி திமுக - அமமுகவினரிடையே மோதல்: போலீஸ் குவிப்பு
Published on

சென்னை போரூர் அருகே கெருகம்பாக்கம் இந்திரா நகரில் திமுக அமமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. மிளகாய்ப்பொடி தூவி திமுக அமமுகவினர் மோதிக்கொண்டதில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். திமுக, அமமுகவினர் மோதிக்கொண்ட நிலையில்,துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com