\
பிரபுதேவாவுடன் மீண்டும் இணைகிறார் விஜய்!

பிரபுதேவாவுடன் மீண்டும் இணைகிறார் விஜய்!

பிரபுதேவாவுடன் மீண்டும் இணைகிறார் விஜய்!
Published on

பிரபுதேவா, தமன்னா, சோனு சூட் நடிப்பில் உருவான படம், ’தேவி’. விஜய் இயக்கி இருந்த இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவானது. இந்தப் படத்தை அடுத்து பிரபுதேவாவுடன் மீண்டும் இணைகிறார் இயக்குனர் விஜய்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தியில் 'லவ் இன் டோக்யோ', 'ஜூகுனு' போன்ற படங்களை தயாரித்த பிரமோத் பிலிம்ஸ்,  ட்ரைடென்ட் ஆர்ட்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com