\
'விருதுகள் ஊக்கப்படுத்ததானே தவிர...’ - வெற்றிமாறன் பேட்டி

'விருதுகள் ஊக்கப்படுத்ததானே தவிர...’ - வெற்றிமாறன் பேட்டி

'விருதுகள் ஊக்கப்படுத்ததானே தவிர...’ - வெற்றிமாறன் பேட்டி
Published on

’அசுரன்’ படத்திற்கு சிறந்த தமிழ்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது குறித்து அந்த படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் புதிய தலைமுறையுடன் பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ’’விருதுகள் ஒரு அடி முன்னால் செல்வதற்கு நம்மை ஊக்கப்படுத்துவதற்கான ஓர் முக்கியமான விஷயம்தானே தவிர, அசுரன் போன்ற திரைப்படத்தின் முக்கியத்துவமே ஓர் சமூகம் குறித்த விழிப்புணர்வை அதிக மக்களிடம் கொண்டுசெல்வதுதான்’’ என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com