\
இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படைப்பு

இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படைப்பு

இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படைப்பு
Published on: 

இயக்குனர் சுசீந்திரன் தனது அடுத்த படம் பற்றி ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நெஞ்சில் துணிவிருந்தால் படத்திற்கு பின்னால் இயக்குனர் சுசீந்திரன் தனது அடுத்த படம் பற்றி ட்விட்டரில் அறிவித்துள்ளார். இன்று முதல் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது என்றும்  தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு "ஏஞ்சலினா இது காதல் கதை அல்ல” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது . மேலும் இதில் அதிக புதுமுகங்கள் நடிக்க இருக்க உள்ளனர் என்றும் கூறியுள்ளார். படத்திற்கு சாம் சி .எஸ் இசை அமைக்கிறார். ’ஆறாம் திணை ஃபிலிம்ஸ் – ஸ்ரீ சாய் சிரஞ்சீவி ஃபிலிம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரிக்க உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com