இயக்குனர் ஷங்கரின் பாராட்டைப் பெற்ற மாநகரம்

இயக்குனர் ஷங்கரின் பாராட்டைப் பெற்ற மாநகரம்
இயக்குனர் ஷங்கரின் பாராட்டைப் பெற்ற மாநகரம்

அறிமுக இயக்குநர் லோகேஷின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாநகரம் திரைப்படத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

திரைப்பட இயக்குநர் ஷங்கர், மாநகரம் மிகச்சிறந்த படம் என்றும், இறுதிவரை இருக்கையின் நுனியில் அமர்ந்து ரசிக்க வைத்த படம் என்றும் பாராட்டியுள்ளார். மாநகரம் திரைப்பட இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் இயக்குநர் ஷங்கர் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகர் ரஜினிகாந்தும் மாநகரம் திரைப்படத்தை பார்த்து தனது பாராட்டுகளை தெரிவித்திருந்தார். இதனை படக்குழுவினர் டிவிட்டரில் பதிவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com