\
’டேய் தகப்பா’ - ஹீரோவாக அறிமுகமாகும் இயக்குநர் பிரபு சாலமன் மகன்

’டேய் தகப்பா’ - ஹீரோவாக அறிமுகமாகும் இயக்குநர் பிரபு சாலமன் மகன்

’டேய் தகப்பா’ - ஹீரோவாக அறிமுகமாகும் இயக்குநர் பிரபு சாலமன் மகன்
Published on

இயக்குநர் பிரபு சாலமன் மகன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இயக்குநர் பிரபு சாலமனுக்கு சஞ்சய் என்ற மகனும், ஹேசல் ஷைனி என்ற மகளும் உள்ளனர். இதில், ஹேசன் ஷைனி டிக்டாக் பிரபலம். இவர், போடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும்.

இந்த நிலையில், நடிகர் பிரபு சாலமனின் மகன் சஞ்சய் ‘டேய் தகப்பா’ என்ற புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். கெளசிக் ஸ்ரீபுஹர் இயக்க ஆராத்யா ஹீரோயினாக நடிக்க சி.வி விக்ரம் சூர்யவர்மா தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று நடந்தது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com