\
மக்களிசை நிகழ்ச்சி
மக்களிசை நிகழ்ச்சிpt web

மார்கழியில் மக்களிசை கோலாகல தொடக்கம்!!

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது.
Published on

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. மார்கழியின் பாரம்பரிய இசை கொண்டாட்டங்களுக்கு மத்தியில், மக்கள் சார்ந்த கலைகளை முன்னிறுத்தி, சமூக நீதியையும் விடுதலையையும் பேசும் இந்நிகழ்ச்சி சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி, இன்றைய தொடக்கவிழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இயக்குநர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டு பறை இசைத்து நிகழ்ச்சியை தொடக்கிவைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com