\

“ஆதி குணசேகரன பாக்கணும் வேணாமா..” எதிர்நீச்சல் தொடரில் எகிறும் எதிர்பார்ப்பு

நடிகர் மாரிமுத்துவின் மறைவைத் தொடர்ந்து எதிர்நீச்சல் தொடரில் அவர் ஏற்று நடித்த ஆதி குணசேகரன் கதாப்பாத்திரம் காணாமல் போய்விட்டதாக கதை நகர்த்தப்பட்டது. இந்நிலையில் தொடரில் புதிய திருப்பத்தை இயக்குநர் ஏற்படுத்தியுள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com