\
மீண்டும் கைகோர்க்கும் `வட சென்னை’ கூட்டணி... இயக்குநர் அமீர் - வெற்றிமாறன் புதிய அப்டேட்!

மீண்டும் கைகோர்க்கும் `வட சென்னை’ கூட்டணி... இயக்குநர் அமீர் - வெற்றிமாறன் புதிய அப்டேட்!

மீண்டும் கைகோர்க்கும் `வட சென்னை’ கூட்டணி... இயக்குநர் அமீர் - வெற்றிமாறன் புதிய அப்டேட்!
Published on: 

இயக்குநர் அமீரும், இயக்குநர் வெற்றிமாறனும் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ள தகவலில், “எனது அடுத்த பயணம் தொடங்குகிறது. திரைப்படமென்பது ஒருவரின் தனிப்பட்ட பார்வைதான். அது அழகாக மாறுவதென்பது, இன்னொருவருடன் கைக்கோர்க்கும் போதுதான். அது இன்று (02.02.2022) நடைபெறுகின்றது” என வெளியிட்டுள்ளார்.

முன்னதாக இயக்குநர் வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் இயக்குநர் அமீர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்த நிலையில், அதன் இரண்டாம் பாகமும் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com