\

"ரொம்ப அசிங்கமாக போய்விடும்..” முதல்வர் விஜயை மீண்டும் சீண்டிய தியான்..!

தமிழக முதல்வர் விஜய்யை மலையாள நடிகர் தியான் சீனிவாசன் மீண்டும் ஒரு முறை கடுமையாக சீண்டி பேசியுள்ளார். 'விசிட்டர்' (Visitor) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விஜய் பதவியேற்பு விழாவில் திரிஷா பங்கேற்றது குறித்து விமர்சித்தது பேசுபொருளாகியுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com