\
ஹாட் ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது தனுஷ் நடித்துள்ள ‘மாறன்’ திரைப்படம் 

ஹாட் ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது தனுஷ் நடித்துள்ள ‘மாறன்’ திரைப்படம் 

ஹாட் ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது தனுஷ் நடித்துள்ள ‘மாறன்’ திரைப்படம் 
Published on: 

தனுஷ் நடித்துள்ள மாறன் திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

பொங்கல் பண்டிகைக்கு வெளியிட ஹாட் ஸ்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருவங்கள் பதினாறு, மாஃபியா படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் மாறன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

-செந்தில்ராஜா

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com