\
ஓடிடியில் வெளியானது தனுஷின் ‘ஜகமே தந்திரம்’

ஓடிடியில் வெளியானது தனுஷின் ‘ஜகமே தந்திரம்’

ஓடிடியில் வெளியானது தனுஷின் ‘ஜகமே தந்திரம்’
Published on: 

உலகம் முழுக்க நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ’ஜகமே தந்திரம்’ படம் வெளியானது.

‘கர்ணன்’ வெற்றிக்குப்பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. ‘ஜகமே தந்திரம்’ படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று 12.30 மணிக்கு 17 மொழிகளில் 190 நாடுகளில் வெளியானது. 

சந்தோஷ் நாராயணன் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்துள்ளன. சுருளி என்ற கேங்ஸ்டராக தனுஷ் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் காமன் டிபியை நேற்று வெளியிட்டு இருந்தார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com