\
நடுக்கடலில் ‘கர்ணன்’ கட் அவுட் வைத்த தனுஷ் ரசிகர்கள்!

நடுக்கடலில் ‘கர்ணன்’ கட் அவுட் வைத்த தனுஷ் ரசிகர்கள்!

நடுக்கடலில் ‘கர்ணன்’ கட் அவுட் வைத்த தனுஷ் ரசிகர்கள்!
Published on: 

தனுஷின் ‘கர்ணன்’ படம் நாளை வெளியாவதையொட்டி புதுச்சேரியில் நடுக்கடலில் கட் அவுட் வைத்துள்ளனர் தனுஷ் ரசிகர்கள்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ’கர்ணன்’ படம் நாளை வெளியாகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும் ’கர்ணன்’ டீசரும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜின் முதல் படமான ‘பரியேறும் பெருமாள்’ பல்வேறு விருதுகளைக் குவித்ததால் ‘கர்ணன்’ படத்திற்கு ஏதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், ‘கர்ணன்’ நாளை வெளியாவதால் தனுஷின் புதுச்சேரி ரசிகர்கள் நடுக்கடலில் படகில் சென்று ‘கர்ணன்’ கட் அவுட்டை வைத்து ஆச்சர்யப்பட வைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com