\
ஆஸ்கரை தவறவிட்ட தேவ் படேல்

ஆஸ்கரை தவறவிட்ட தேவ் படேல்

ஆஸ்கரை தவறவிட்ட தேவ் படேல்
Published on

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதினை மூன்லைட் படத்தில் நடித்த மஹேர்சலா அலி வென்றார்.

திரை உலகின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடந்துவருகிறது. மொத்தம் 24 பிரிவுகளில் வழங்கப்படும் ஆஸ்கர் விருது பட்டியலில், சிறந்த துணை நடிகர் பிரிவில் லயன் படத்தில் நடித்த இந்திய வம்சாவளி நடிகர் தேவ் படேலின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால், மூன்லைட் படத்தில் நடித்த மஹேர்சலா அலி சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதினை வென்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com