\
ரூ.2,000 கோடி வசூல் செய்த தீபிகா படுகோனேவின் படம்

ரூ.2,000 கோடி வசூல் செய்த தீபிகா படுகோனேவின் படம்

ரூ.2,000 கோடி வசூல் செய்த தீபிகா படுகோனேவின் படம்
Published on

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்த ஹாலிவுட் படத்தின் உலகளாவிய வசூல் 308 மில்லியன் டாலர், அதாவது ரூ.2057 கோடி.

தீபிகா படுகோனே பிரபல ஆக்ஷன் ஹிரோ வின்டீசலின் “xXx:ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ்” படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ஹாலிவுட்டில் கால் பதித்தார். அவர் நடித்த முதல் படமே இவ்வளவு பெரிய வசூலை ஈட்டி, ஹாலிவுடில் அவரை பற்றிய பெரிய எதிர்பார்பை எற்படுத்தியுள்ளது.

பாராமவுண்ட் / வையாகாம் நிறுவனம் 85 மில்லியன் டாலர் செலவில் தயாரித்த இந்த படத்தை காரூஸோ டி ஜே இயக்கினார். இந்த படம் வெளிவந்த முதல் வாரத்திலேயே 70 மில்லியன் டாலர் வசூல் செய்தது. சீனாவில் மிக பெரிய வெற்றியடைந்த இப்படம், 6600 திரைகளில் வெளியாகி 60 மில்லியன் டாலர் வசூலைக் குவித்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com