டிசம்பர் 15: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸூம்! #OTTGuide

டிசம்பர் 15: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸூம்! #OTTGuide

டிசம்பர் 15: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸூம்! #OTTGuide
Published on

வாராவாரம் திரையரங்கிலும், ஓ.டி.டி. தளங்களிலும் படங்கள், வெப் தொடர்கள், ஆவணப் படங்கள் என நிறைய படைப்புகள் வெளி வருகின்றன. அவை எந்தெந்த தளங்களில் வெளியாகிறது என்பதை இந்த தொகுப்பில் வழங்கப்பட்டிருக்கிறது.

தியேட்டர்:

மகளிர் மாண்பு (தமிழ்) - டிசம்பர் 16
181 (தமிழ்) - டிசம்பர் 16
கேமரா எரர் (தமிழ்) - டிசம்பர் 16
Avatar The Way of Water (ஆங்கிலம்) - டிசம்பர் 16

ஓ.டி.டி:

The Seed (ஆங்கிலம்) ப்ரைம் - டிசம்பர் 12
Strong Fathers, Strong Daughters (ஆங்கிலம்) ஜீ5 - டிசம்பர் 12
Detective Knight: Redemption (ஆங்கிலம்) Itunes- டிசம்பர் 13
The Banshees of Inisherin (ஆங்கிலம்) ஹாட் ஸ்டார்- டிசம்பர் 14
I Believe in Santa (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 14
The Big 4 (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 15
Ariyippu (மலையாளம்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 16
Govinda Naam Mera (இந்தி) ஹாட் ஸ்டார்- டிசம்பர் 16
BARDO, False Chronicle of a Handful of Truths (Spanish) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 16

குறும்படங்கள்:

Rest of the Night (இந்தி) ஹாட் ஸ்டார்- டிசம்பர் 11
Tasawur (இந்தி) ஹாட் ஸ்டார்- டிசம்பர் 12
The Good News (இந்தி) ஹாட் ஸ்டார்- டிசம்பர் 12
Trust Me (இந்தி) ஹாட் ஸ்டார்- டிசம்பர் 13
Ras (இந்தி) ஹாட் ஸ்டார்- டிசம்பர் 13

நிகழ்ச்சிகள்:

My Next Guest with David Letterman and Volodymyr Zelenskyy (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 12
Tom Papa: What a Day! (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 13
Single’s Inferno S2 (Korean) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 13
National Treasure: Edge of History (ஆங்கிலம்) ஹாட் ஸ்டார் - டிசம்பர் 14
Las Villamizar (Spanish) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 14

ஆவணப் படங்கள்:

Don't Pick Up The Phone (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 14
Kangaroo Valley (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 14
Indian Predator: Beast of Bangalore (இந்தி) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 16
The Volcano: Rescue from Whakaari (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 16

வெப் சீரிஸ்:

Alchemy of Souls (Korean) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 11
Physics Wallah (இந்தி) Prime - டிசம்பர் 13
Glitter (Polish) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 14
Half Pants Full Pants (இந்தி) Prime - டிசம்பர் 16
The Recruit (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 16
Far From Home (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 16

தியேட்டர் ரிலீசுக்கு பிந்தைய OTT ரிலீஸ்:

Doctor G (இந்தி) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 11
கலகத்தலைவன் (தமிழ்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 16
Code Name: Tiranga (இந்தி) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 16
Ananta (Bengali) ஜீ5 - டிசம்பர் 16

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com