பைரவா படத்தின் 7 நிமிட காட்சிகள் குறைப்பு

பைரவா படத்தின் 7 நிமிட காட்சிகள் குறைப்பு
பைரவா படத்தின் 7 நிமிட காட்சிகள் குறைப்பு

விஜய் நடிப்பில் வெளியான ‘பைரவா’ படத்தில் சுவாரஸ்யத்தைக் கூட்டும் வகையில் 7 நிமிட காட்சிகளை படக்குழுவினர் நீக்கியுள்ளனர்.

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான படம் பைரவா. பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12 ஆம் தேதி வெளியான இப்படத்தின் காட்சிகளின் நீளம் 2 மணி நேரம் 40 நிமிடங்களாக இருந்தது. முதல் நாளிலே வசூல் வேட்டையில் கலக்கிய பைரவா படத்தின் காட்சிகள் நீளமாக உள்ளது என விமர்சனம் எழுந்ததை அடுத்து, நேற்றிலிருந்து படத்தின் 7 நிமிட காட்சிகளை குறைத்து படம் திரையிடப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com