\
நடிகை தமன்னா
நடிகை தமன்னாபுதிய தலைமுறை

சர்ச்சையில் சிக்கிய தமன்னா... தன் வலைதள பக்கத்தில் இருந்த சில படங்களை மட்டும் நீக்கியது ஏன்?

நடிகை தமன்னா சமீபத்தில் கண்ணனின் ராதையாக ஒரு ஃபோட்டோஷுட் நடத்தியிருந்தார். இந்நிலையில் அப்படங்கள் மற்றும் வீடியோக்களை தற்போது தன் வலைதளப்பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார் தமன்னா. ஏன் என்பது குறித்து விரிவாக அறிய, இணைக்கப்பட்டுள்ள காணொளியை பாருங்கள்
Published on

நடிகை தமன்னா சமீபத்தில் கண்ணனின் ராதையாக ஒரு ஃபோட்டோஷுட் நடத்தியிருந்தார். அதில் அவரது ஆடை குறித்து ரசிகர்கள் விமர்சித்ததால், தனது வலைப்பக்கத்திலிருந்து அப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கியுள்ளார் தமன்னா.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com