"எல்லா ஹீரோகிட்டவும் கேளுங்க..! கோடி கோடியா வாங்குறீங்க.." - நடிகர் செந்தில் பரபரப்பு பேச்சு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கட்டடம் கட்ட பண வசூல் குறித்து நடிகர் செந்தில் பரபரப்பாக பேசியுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com