\
ஸ்டீபன் கிங்-ன் நாவலைத் தழுவிய இட் திரைப்படம் வசூல் சாதனை

ஸ்டீபன் கிங்-ன் நாவலைத் தழுவிய இட் திரைப்படம் வசூல் சாதனை

ஸ்டீபன் கிங்-ன் நாவலைத் தழுவிய இட் திரைப்படம் வசூல் சாதனை
Published on

பிரபல அமெரிக்க எழுத்தாளரான ஸ்டீபன் கிங்-ன் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட "இட்" திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்திருக்கிறது.

’இட்’ திரைப்படம் அமெரிக்காவில் மட்டும் முதல் வார இறுதியில் சுமார் 750 கோடி ‌ரூபாய் வசூல் செய்திருக்கிறது. உலகம் முழுவதும் கணக்கில் எடுத்தால் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வசூல் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் அதிகமாக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை ஹோட்டல் ட்ரான்சில்வேனியா 2 (HOTEL TRANSYLVANIA 2) திரைப்படம் இதுவரை பெற்றிருந்தது. அந்தச் சாதனையை இட் திரைப்படம் முறியடித்திருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com