\
மே 31 ஆம் தேதி வரை சினிமா படப்பிடிப்பு நடைபெறாது: ஆர்.கே.செல்வமணி

மே 31 ஆம் தேதி வரை சினிமா படப்பிடிப்பு நடைபெறாது: ஆர்.கே.செல்வமணி

மே 31 ஆம் தேதி வரை சினிமா படப்பிடிப்பு நடைபெறாது: ஆர்.கே.செல்வமணி
Published on

”மே மாதம் 31ஆம் தேதி வரை சினிமா படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாது” என்று தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com