சினிமா
வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் சினிமா பிரபலங்கள்; புகைப்படத் தொகுப்பு!
வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் சினிமா பிரபலங்கள்; புகைப்படத் தொகுப்பு!
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திரை பிரபலங்கள் பலரும் தங்கள் தொகுதிகளில் வாக்கை செலுத்தி வருகின்றனர். பிரபலங்கள் வாக்கு செலுத்தி முடித்தபிறகு தங்களது மை வைத்த விரலை காண்பித்தவாறு புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அவற்றின் புகைப்படத் தொகுப்பு!
1. நடிகை நிக்கி கல்ராணி
2. நடிகர் ஆரி
3. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
4. நடிகர் சந்தானம்
5. நடிகர் ஜீவா
6. நடிகை வரலட்சுமி சரத்குமார்
7. இயக்குநர் ஷங்கர்
8. இயக்குநர் அகத்தியன் குடும்பத்தினருடன்
9. நடிகர் விஜய் சேதுபதி
10. நடிகர் நகுல் தனது மனைவியுடன்
11. நடிகை த்ரிஷா
12. நடிகர் சிபி சத்யராஜ்