சினிமா
சினிமா பிரபலங்கள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி: புகைப்படத் தொகுப்பு
சினிமா பிரபலங்கள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி: புகைப்படத் தொகுப்பு
இன்று இந்தியா முழுக்க விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதையொட்டி சினிமா பிரபலங்கள் விநாயகரை குடும்பத்துடன் வழிபடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். நடிகை இந்துஜா, சிரஞ்சீவி, நானி, அதுல்யா ரவி, நடிகர் பரத், மாதுரி தீட்சித், கங்கனா ரனாவத், கரீனா கபூர், சோனு சூட் உள்ளிட்ட பல நடிகர்கள் இன்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
அதுல்யா ரவி
பரத்
சிரஞ்சீவி
இந்துஜா
சோனு சூட்
\
மாதூரி தீட்சித்
ஷில்பா ஷெட்டி
கரீனா கபூர்
கங்கனா ரனாவத்