\
சீனாவிலும் வெற்றிகரமாக ஓடும் கிறிஸ்டோபர் நோலனின் "டன்கர்க்"

சீனாவிலும் வெற்றிகரமாக ஓடும் கிறிஸ்டோபர் நோலனின் "டன்கர்க்"

சீனாவிலும் வெற்றிகரமாக ஓடும் கிறிஸ்டோபர் நோலனின் "டன்கர்க்"
Published on

அண்மையில் வெளியான கிறிஸ்டோபர் நோலனின் "டன்கர்க்" திரைப்படம், சீனாவிலும் வெற்றிகரமாக ஓடுகிறது. 

உலக அளவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கும் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படமான டன்கர்க் சீனாவில் கடந்த 1-ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தை சீன மக்கள் ஆர்வமாகப் பார்த்து வருகின்றனர். முதல் 3 நாட்களுக்கு அரங்குகள் நிறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. படத்தைச் சீனாவில் வெளியிடுவதற்கு முன் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த கிறிஸ்டோபர் நோலன், தனது முந்தையப் படைப்புகளில் இருந்து "டன்கர்க்" முற்றிலும் மாறுபட்டது எனக் கூறியிருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com