ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து

ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து
ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்காக அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திரையுலகினர், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">திரு <a href="https://twitter.com/rajinikanth?ref_src=twsrc%5Etfw">@rajinikanth</a> அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.</p>&mdash; Edappadi K Palaniswami (@EPSTamilNadu) <a href="https://twitter.com/EPSTamilNadu/status/1337628229784334338?ref_src=twsrc%5Etfw">December 12, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com