\
விவேகம் படத்திற்கு சென்சார் போர்டு அளித்த சான்றிதழ்

விவேகம் படத்திற்கு சென்சார் போர்டு அளித்த சான்றிதழ்

விவேகம் படத்திற்கு சென்சார் போர்டு அளித்த சான்றிதழ்
Published on

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் படத்திற்கு சென்சார்போர்டு சான்றிதழ் அளித்துள்ளது. சண்டைக் காட்சிகள் அதிகம் இருப்பதால் யு/ஏ சான்றிதழை தணிக்கை குழு வழங்கி உள்ளது. விவேகம் படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷராஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி அதிமானோரால் பார்க்கப்பட்ட டீசர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளது. சிங்கிள் ட்ராக் பாடல்களும் வெளியாகி வலைதளங்களில் வைரலானது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com