\
ரம்யா பாண்டியன் முதல் மோகன்லால் வரை: பிரபலங்களின் யோகா தின புகைப்படத்தொகுப்பு

ரம்யா பாண்டியன் முதல் மோகன்லால் வரை: பிரபலங்களின் யோகா தின புகைப்படத்தொகுப்பு

ரம்யா பாண்டியன் முதல் மோகன்லால் வரை: பிரபலங்களின் யோகா தின புகைப்படத்தொகுப்பு
Published on: 

உடல்நலம் குறித்து உலக மக்கள் விழிப்புணர்வடைய கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதுவும், இந்த கொரோனா காலத்தில் யோகா எவ்வளவு முக்கியம் என்று இன்று பிரதமர் மோடி உரையாற்றி ‘’நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’’ என்று திருக்குறளை மேற்கோள் காட்டினார். இன்று 7 வது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் பிரபலங்கள் தாங்கள் யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு விழிப்புணர்வூட்டி வருகிறார்கள். அவற்றின் புகைப்படத்தொகுப்பு... 

நடிகை ரம்யா பாண்டியன்

நடிகை மணிஷா யாதவ்

நடிகை சரா அலிகான்

நடிகை அமலா

பூஜா ஹெக்டே

ரகுல் ப்ரீத் சிங்

நடிகை கரீனா கபூர்

ஆலியா பட்

நடிகர் மோகன்லால்

நடிகை ஷில்பா ஷெட்டி

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com