சினிமா
சுஷாந்த் வழக்கில் 2 மும்பை காவல்துறை அதிகாரிகளை விசாரிக்கிறது சிபிஐ.
சுஷாந்த் வழக்கில் 2 மும்பை காவல்துறை அதிகாரிகளை விசாரிக்கிறது சிபிஐ.
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் இரண்டு மும்பை காவல்துறை அதிகாரிகளை விசாரிக்கிறது சிபிஐ.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக இரண்டு மும்பை காவல்துறை அதிகாரிகளை மத்திய புலனாய்வுத் துறை செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு அழைத்துள்ளது. மும்பை காவல்துறையை சேர்ந்த இந்த வழக்கின் விசாரணை அதிகாரி ஆய்வாளர் பூஷன் பெல்னேகர் மற்றும் துணை ஆய்வாளர் வைபவ் ஜக்தாப் ஆகியோரை சிபிஐ அழைத்துள்ளது. இந்த இரு அதிகாரிகளும் சுஷாந்த் வழக்குடன் தொடர்புடைய சில ஆவணங்களை கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.