திரைப்பட விழாவில் ஷாக் கொடுத்த அலாரம்!

திரைப்பட விழாவில் ஷாக் கொடுத்த அலாரம்!

திரைப்பட விழாவில் ஷாக் கொடுத்த அலாரம்!
Published on

கான் திரைப்பட விழா நடைபெற்று வரும் பகுதியின் அருகே அபாய மணி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கான் நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் பட விழாவுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள்‌ திரையிடப்பட்டு வந்தது. இந்நிலையில், அங்கு திடீரென அபாய மணி ஒலித்தது. படம் பார்த்துக் கொண்டிருந்த பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அபாய மணி தவறுதலாக ஒலித்தது தெரியவந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com