ட்விட்டரில் விவேகம் 50 நாள் கொண்டாட்டம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அஜித் நடிப்பில் வெளியான விவேகம் ஒவ்வொரு விஷயத்திலும் ரெக்கார்ட் பிரேக் அடித்தது. 5 லட்சத்து 75 ஆயிரம் பேர் மேல் லைக் செய்து உலக சாதனை படைத்தது. இதற்கு முன் ஹாலிவுட் படமான ஸ்டார்வார்ஸ் படத்தின் டீசர் 5 லட்சத்து 73 ஆயிரம் லைக்ஸ் அள்ளி சாதனை படைத்ததுதான் பெரிய விஷயமாக பேசப்பட்டது. இதனிடையே அஜித் ரசிகர்கள் அவரது 50வது நாளை மிக கோலாகலமாக சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.