புராணகதையில் ரைசா வில்சன், பிந்து மாதவி, ஸ்ரீகாந்த் இணையும் புதிய படம்!

புராணகதையில் ரைசா வில்சன், பிந்து மாதவி, ஸ்ரீகாந்த் இணையும் புதிய படம்!
புராணகதையில் ரைசா வில்சன், பிந்து மாதவி, ஸ்ரீகாந்த் இணையும் புதிய படம்!

புராண அடிப்படையில் எடுக்கப்படும் த்ரில்லர் நிறைந்த திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் பிந்து மாதவி, ரெய்சா வில்சன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.

பாம்புகளின் உலகத்தைச் சுற்றி புராண காலம் மற்றும் நவீன காலத்தை ஒருங்கிணைத்து படம் உருவாக்கப்படுவதாகவும், த்ரில்லர் கலந்த திரைப்படமாக இது இருக்கும் எனவும் இயக்குநர் ஆண்டனி சார்லஸ் தெரிவித்துள்ளார்.

1,500 ஆண்டுகளுக்கு முன் இருந்த கிராமத்தில் நடிகை பிந்து மாதவி இடம்பெறும் காட்சிகள் இருக்கும் என்றும், புராணங்களை நிஜ உலகோடு பொருத்திப்பார்க்கும் கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த் நடிக்க உள்ளதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ரெய்சா வில்சனின் கதாபாத்திரம் சஸ்பென்ஸ் நிறைந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த திரைப்படத்தில் யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக இயக்குநர் ஆண்டனி சார்லஸ் குறிப்பிட்டுள்ளார்.

#Naga is a modern day mythological thriller film directed by @Charlesfilmaker@thebindumadhavi as lead
The movie pooja commenced today.#srikanth @raizawilson #karunakaran #vishalchandrasekar #SRSathishkumar @Saravanaspb @johnsoncinepro#NagaTheTamilMovie #kmurugan @MSMovies21 pic.twitter.com/2iW5HTi3G4
— Bindu Madhavi (@thebindumadhavi) April 16, 2022

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com