\
‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி?

‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி?

‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி?
Published on

பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பிகில்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. ஆனால் இதுவரை சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ,  “சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது. மேலும் முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும்” எனவும் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில், தமிழக அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டால் ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com