\
விஜய் பாடிய ‘வெறித்தனம்’ பாடல் வெளியீடு - ரசிகர்கள் வரவேற்பு

விஜய் பாடிய ‘வெறித்தனம்’ பாடல் வெளியீடு - ரசிகர்கள் வரவேற்பு

விஜய் பாடிய ‘வெறித்தனம்’ பாடல் வெளியீடு - ரசிகர்கள் வரவேற்பு
Published on

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிகில் படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலின் புரோமோ வீடியோ நேற்று வெளியிடப்பட்ட நிலையில் இன்று பாடலின் லிரிக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‌ஏற்கெனவே வெளியான சிங்கப் பெண்ணே பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், வெறித்தனம் பாடலும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com