\
நடிகர் சங்க கட்டடத்திற்கு 31-ஆம் தேதி பூமி பூஜை: நாசர் தகவல்

நடிகர் சங்க கட்டடத்திற்கு 31-ஆம் தேதி பூமி பூஜை: நாசர் தகவல்

நடிகர் சங்க கட்டடத்திற்கு 31-ஆம் தேதி பூமி பூஜை: நாசர் தகவல்
Published on: 

நடிகர் சங்க கட்டடத்திற்கு வரும் 31-ஆம் தேதி பூமி பூஜை போட இருப்பதாக நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் நடைபெற்று ஐஃபா விருது விழாவில் கலந்து கொள்ள அங்கு வந்த நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் சங்க கட்டடத்திற்கு வரும் 31-ஆம் தேதி பூமி பூஜை போட இருக்கிறோம். அதன்பின் 18 மாதங்களுக்குள் நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நான் நடிக்கிறேன். முதல் பாகத்தில் நடித்ததை விட இரண்டாது பாகத்தில் இன்னும் சிரமம் எடுத்து நடித்துள்ளதாக அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com