\
பாஸ்கர் ஒரு ராஸ்கல் டீசர் 29 தேதி வெளியீடு

பாஸ்கர் ஒரு ராஸ்கல் டீசர் 29 தேதி வெளியீடு

பாஸ்கர் ஒரு ராஸ்கல் டீசர் 29 தேதி வெளியீடு
Published on

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் டீசர் 29 தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் அதிகம் பேசப்பட்ட படம் பாஸ்கர் த ராஸ்கல். அது தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என மாற்றம் செய்து எடுக்கப்பட்டு வந்தது. இதில் நாயகனாக அரவிந்த்சாமி நடித்திருக்கிறார். அமலாபால் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் செப்டம்பர் 29 அன்று வெளியிடப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தியையும் போஸ்டரையும் பகிர்ந்து கொண்டுள்ளார் அரவிந்த்சாமி.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com