இணைய தளத்தில் பைரவா: அதிர்ச்சியில் படக்குழு !

இணைய தளத்தில் பைரவா: அதிர்ச்சியில் படக்குழு !

இணைய தளத்தில் பைரவா: அதிர்ச்சியில் படக்குழு !
Published on

விஜய் நடித்துள்ள பைரவா படம் இணைய தளத்தில் வெளியானது படக்குழுவினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரதன் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான பைரவா படம் இன்று இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 1000 க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆரவாரமாக ரிலீஸானது.
தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளில் இன்று பைரவா வெளியானது. இதுவரை மூன்று காட்சிகள் நிறைவடைந்த நிலையில், லைவ் ஸ்ட்ரீமிங் முறையில் பைரவா இணையதளங்களிலும் வெளியாகியுள்ளது.
இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com