\
'பைரவா’ முதல் நாள் வசூல்  சாதனை...!

'பைரவா’ முதல் நாள் வசூல் சாதனை...!

'பைரவா’ முதல் நாள் வசூல் சாதனை...!
Published on

பரதன் - விஜய் கூட்டணியில் உருவான ‘பைரவா’ திரைப்படம் உலகமெங்கும் நேற்று வெளியானது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படத்தின் முதல்நாள் வசூல் சுமார் 20 கோடியை தொட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழில் முன்னணி நடிகரான விஜய்யின் ’பைரவா’ படம் பெரும் எதிர்பாப்புக்கு இடையே நேற்று வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 450 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் 55 நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது. படம் வெளியான முதல் நாள் வசூல் 20 கோடியை தொட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஒரு நாள் முன்னரே படம் வெளியானதால் பொங்கல் விடுமுறை தினங்களில் மேலும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com