\
'ஜல்லிக்கட்டு காக்கப்பட வேண்டும்'.. பாகுபலி இயக்குனர் ராஜமௌலி கருத்து

'ஜல்லிக்கட்டு காக்கப்பட வேண்டும்'.. பாகுபலி இயக்குனர் ராஜமௌலி கருத்து

'ஜல்லிக்கட்டு காக்கப்பட வேண்டும்'.. பாகுபலி இயக்குனர் ராஜமௌலி கருத்து
Published on

ஜல்லிகட்டு போன்ற கலாச்சார விளையாட்டுகள் காக்கப்பட வேண்டும் என இயக்குநர் ராஜமௌலி தெரிவித்தார்.

புதிய தலைமுறைக்குப் பேட்டியளித்த அவர், கலாச்சாரத்தை காக்கவும், காளைகள் துன்புறுத்தப்படாமல் இருக்கவும் நல்லதோர் வழியை உருவாக்க வேண்டும் என கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com