அஜித் மகளாக நடித்த பேபி அனிகா வளர்ந்துவிட்டார்

அஜித் மகளாக நடித்த பேபி அனிகா வளர்ந்துவிட்டார்

அஜித் மகளாக நடித்த பேபி அனிகா வளர்ந்துவிட்டார்
Published on

அஜித் மகளாக நடித்த பேபி அனிகா பெரியவளாக அதற்குள் வளர்ந்து விட்டார், அவரது புதிய புகைப்படங்கள் தற்சமயம் வெளியாகியுள்ளன.

கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த படம் என்னை அறிந்தால். அதில் போலீஸ் அதிகாரியாக அவர் நடித்திருந்தது அவரது ரசிகர்களால் அதிகம் விருப்பட்டது. அந்தப் படத்தில் அஜித்தின் மகளாக பேபி அனிகா நடித்துள்ளார். படத்தில் த்ரிஷாவின் மகளாக நடித்த அனிகா, த்ரிஷா இறந்த பின் அஜித்தோடு வளர்வார். தற்போது அனிகாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவரா, இவரா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com