ஆகஸ்ட் 31 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

ஆகஸ்ட் 31 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
ஆகஸ்ட் 31 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:

திரையரங்கு (Theatre)

1. கோப்ரா - ஆகஸ்ட் 31

2. நட்சத்திரம் நகர்கிறது - ஆகஸ்ட் 31

3. Ranga Ranga Vaibhavanga (தெலுங்கு) - செப்டம்பர் 2

4. Palthu Janwar (மலையாளம்) - செப்டம்பர் 2

5. Solomante Theneechakal (மலையாளம்) - செப்டம்பர் 2

6. Run Kalyani (மலையாளம்) - செப்டம்பர் 2

7. Beast (ஆங்கிலம்) - செப்டம்பர் 2


ஓ.டி.டி. (OTT)

1. Panchatantra Kathalu (தெலுங்கு), ஆஹா - ஆகஸ்ட் 31

2. Sunderi Gardens (மலையாளம்), சோனிலைவ் - செப்டம்பர் 2

3. Cuttputlli (இந்தி), ஹாட்ஸ்டார் - செப்டம்பர் 2


குறும்படம் (Short Film)

1.Dhavak (இந்தி), ப்ரைம் - ஆகஸ்ட் 30

ஷோ (Show)

1. Six (பெங்காலி), Eros now - செப்டம்பர் 2

2. The Fabulous Lives of Bollywood Wives S2 (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - செப்டம்பர் 2

டாக்குமெண்ட்ரி (Documentary)

1. Snakes In The City S10 (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 29

2. I Am a Killer Season 3 (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 30

3. Untold: Operation Flagrant Foul (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 30

4. House of Hammer (ஆங்கிலம்), டிஸ்கவரி + - செப்டம்பர் 3

சீரிஸ் (Series)

1. The Lord of the Rings: The Rings of Power (ஆங்கிலம்), ப்ரைம் - செப்டம்பர் 2

2. Little Women (கொரியன்), நெட்ஃபிளிக்ஸ் - செப்டம்பர் 3


திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)

1. Hit (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 28

2. Kuri (மலையாளம்), சன் நெக்ஸ்ட் - ஆகஸ்ட் 30

3. Pellikuturu Party (தெலுங்கு), ஆஹா - ஆகஸ்ட் 31

4. மை டியர் பூதம் (தமிழ்), ஜீ5 - செப்டம்பர் 2

5. காட்டேரி (தமிழ்), நெட்ஃபிளிக்ஸ் - செப்டம்பர் 2

6. Wanted PanduGod (தெலுங்கு), ஆஹா - செப்டம்பர் 2

7. Priyan Ottathilanu (மலையாளம்), manoramaMAX - செப்டம்பர் 2

8. Vikranth Rona (கன்னடம்), ஜீ5 - செப்டம்பர் 2

9. Sakutumba Sametha (கன்னடம்), வூட் - செப்டம்பர் 2

10. Lorni – The Flaneur (இந்தி), சோனிலைவ் - செப்டம்பர் 2

11. Khuda Haafiz 2 (இந்தி), ஜீ5 - செப்டம்பர் 2

- ஜான்சன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com