\
ஆகஸ்ட் 20 விஜயின் மெர்சல் பட ஆடியோ ரிலீஸ்!

ஆகஸ்ட் 20 விஜயின் மெர்சல் பட ஆடியோ ரிலீஸ்!

ஆகஸ்ட் 20 விஜயின் மெர்சல் பட ஆடியோ ரிலீஸ்!
Published on

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கும் மெர்சல் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆகஸ்ட் 20ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

மெர்சல் படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. விஜயுடன், காஜல் அகர்வால், மொட்டை ராஜேந்திரன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மெர்சல் தீபாவளி பண்டிகை தினத்தில் ரிலீசாக இருக்கிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com